ஐந்து மணிநேர மின்துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்கு முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மூன்று மணிநேரமும் 30 நிமிடமும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணிவரை ஒரு மணி 30 நிமிடமும்
மேலும், CC1 ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை ஆறு மணியிலிருந்து இரவு 10 மணிவரை நான்கு மணிநேரமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
Be First to Comment