நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கும் நாட்டை மீட்டெடுப்பதற்கான உகந்த மற்றும் நடைமுறை வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை இன்று கூடியுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமயில் ஒன்றுகூடியுள்ள இந்த சபையில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Be First to Comment