தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நீண்டகாலமாக இடம்பெறாமையால் உடனடியாக நாளைய தினம் (5.4) கூட்டுமாறு ரெலோ வலியுறுத்தியுள்ளது.
இன்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
Be First to Comment