Press "Enter" to skip to content

நாளை அரசாங்கம் பெரும்பான்மை இழக்கும் – உதயகம்மன்பில

நாளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழக்கும் என உதயகம்மன்பில டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
நாளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழக்கும் , முடிவின் ஆரம்பம் என அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் நிமல் லான்ச அரசாங்கத்திலிருந்து 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறப்போவதாக தெரிவித்துள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *