புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றனர்.
அவர்களில் நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான தான் இந்த தீர்மானித்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment