நாட்டின் சமகால நெருக்கடிகள் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்று வந்த விசேட விவாதம் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இடம்பெற்ற சூடான வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து இவ்வாறு சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வெளியிட்ட சர்ச்சையான கருத்தின் காரணமாக சபையில் வாதப்பிரதிவாதங்கள் சூடுப்பிடித்தது.
இதன்காரணமாக, சபை 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment