மிகவும் நூதனமான முறையில் இன்றைய தினம் வடக்கம்பரை தொல்புரம் பகுதியில் காலை 9.30 மணியளவில் வீட்டின் படலைக்கு அருகே இருந்த அம்மா ஒருவரிடம் மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பின் இருந்தவர் கையில் வாழை இலையும் வைத்து கொண்டு தாங்கள் எதோ கட்டு ( சாத்திரம் ) சொல்லுற இடத்திற்கு எப்படி செல்வது என்று கேட்பது போல நடித்து அந்த அம்மா என்ன தம்பி என்று அருகில் செல்லும் போது அவரின் கழுத்தில் இருந்த 2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்..
தொல்புரம் பகுதியில் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment