நாடாளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் மூடப்பட்டுள்ளது. இதனால் பொரளை முதல் பத்தரமுல்லை வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கு கடவத்தை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.
Be First to Comment