இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல் படி, நாட்டில் கடந்த மார்ச் மாதம் மீதமுள்ள உத்தியோகபூர்வ கையிருப்பு 1.93 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அத்துடன், மார்ச் மாதத்துக்கான வெளிநாட்டு ஒதுக்கம் 1.72 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அதேபோல், கையிருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதி 29 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
நாட்டில் பெப்ரவரி மாதம் கையிருப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அத்துடன், பெப்ரவரி மாதத்துக்கான வெளிநாட்டு ஒதுக்கம் 2.02 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அதேபோல், இந்த மாதத்தில் கையிருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதி 98 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
Be First to Comment