வடலியடைப்பில் மாடு திருடியவரை
ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
இந்துக்கல்லூரி வீதியில் உள்ள காணியில் மேச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டுக் கன்று ஒன்று இன்று காலை 11.00 மணியளவில் திருடப்பட்டு அதை அரசடி வீதியால் கொண்டு சென்ற வேளை உரிமையாளர் கண்டதையடுத்து கள்வனிடம் இருந்து மாட்டுக்கன்று பறிக்கப்பட்டதோடு தப்பித்து ஓடிய கள்வன் ஊரவர்கள் ஒன்றுகூடி சுற்றிவளைத்து பிடித்து இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படைத்துள்ளனர்.
Be First to Comment