சிறைவாழ்க்கை கடினமானது ஆனால் மக்கள் அதனை விட பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றனர் – ரஞ்சன்ராமநாயக்க
By admin on April 8, 2022
மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் நியாயமானவை என ரஞ்சன்ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறையில் வாழ்க்கை கடினமானது ஆனால் மக்கள் தற்போது பெரும் துயரத்தினை அனுபவிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் நியாயப்படுத்தக்கூடியது என குறிப்பிட்டுள்ள அவர் எனக்கு கதைப்பதற்கு அனுமதியில்லை நான் அறிக்கைகளை வெளியிடமுடியாது என தடை செய்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment