ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அததெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரையில் கையெழுத்து பெறப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் அட்டவணை மேலே.
Be First to Comment