இலங்கையில் இருந்து நால்வர் தமிழகம் சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து பலர் தமிழகம் நோக்கி மீண்டும் படையெடுக்க ஆரம்பித்தனர்.
இதற்கமைய கடந்த மாதம் 16 பேர் சென்ற நிலமையில் வட பகுதியிலிருந்து இன்று காலை 4 பேர் சென்று தனுஸ்கோடியை அடைந்துள்ளனர்.
Be First to Comment