எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில், அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும், பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகள், பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment