காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பாடல்பாடிய கலைஞர் மாரடைப்பால் மரணம்
By admin on April 12, 2022
காலிமுகத்திடல் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பாடிக்கொண்டிருந்த இலங்கையின் ராப் கலைஞர் சிராஸ் யூனுஸ் மாரடைப்பால் மரணம்
Be First to Comment