நாணயத்தை மாற்றியமைப்பது மற்றும் வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்துவது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரவுள்ளது.
இது தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின் கீழ், பொது நிதிகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் பாராளுமன்றம் கொண்டுள்ளதாக அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Be First to Comment