மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பம்பலப்பிட்டி, வெலிவத்த ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 41 வயதுடைய தந்தை மற்றும் அவரது 15 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment