பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்.
இதன்போது மேலும் கருத்த தெரிவித்த அவர், அரசியர் ரீதியான இலாபமீட்டும் சந்தர்ப்பம் இதுவல்ல. அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்ளப்பேவதில்லை. அத்துடன் இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை முன்வைப்பது முக்கியம் எனவம் தெரிவித்துள்ளார்.
Be First to Comment