2021 ஆம் ஆண்டு சியால்கோட்டில் இலங்கையர் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment