இரு கப்பல்களில் இருந்து 120,000 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.
குறித்த இரு கப்பல்களுக்கும் 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மற்றைய கப்பலில் இருந்து டீசல் மற்றும் விமான எரிபொருள் என்பன தரையிறக்கம் செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Be First to Comment