பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார்..
நேற்று றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அததெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
Be First to Comment