சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது..
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங் அவர்களுக்கும் இடையிலான தொலைப்பேசி உரையாடலின் போது சீனப் பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
Be First to Comment