இலங்கை தனது கடனை மாற்றியமைக்க ஆலோசகர்களை நியமிக்க மூன்று வாரங்கள் ஆகலாம் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை 15 முதல் 20 நாட்களில் தேர்வு செய்ய இலங்கை இலக்கு வைக்கப்பட்டுள்ளது.






Be First to Comment