அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகுவதாக குறிப்பிட்ட நாலக கொடஹேவா தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடந்த தினம் அமைச்சரவை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் பாராளுமன்றில் இன்று இதனை வௌிப்படுத்தியிருந்தார்.
Be First to Comment