யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பகுதியில் இன்று காலை ரயில் கடவைக்குள் நுழைந்த பட்டா வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொியவருகின்றது.
பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக பட்டா வாகனம் பயணிக்க முயற்சித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது
Be First to Comment