கொழும்பு கோட்டை புகையிரதநிலைய பகுதியில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள்
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்வதற்காக அனைத்து பல்கலைகழங்களிற்கு இடையிலான மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட பெருமளவானவர்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலைய பகுதிக்கு வந்துள்ளனர்.
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment