இலங்கை அரசாங்கத்துக்கு உதவ வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என்று கோரியே சர்வதேச நாணய நிதியத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
Be First to Comment