பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக 124 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாக இரஜாங்க அமைச்சர் சனத் நிஷhந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 113 பெரும்பான்மை பலத்தை காட்டாத குழுவுக்கு எந்த வகையிலேனும் பிரதமர் பதவி வழங்கப்படுமாயின் பிரதமர் உள்ளிட்ட 124 உறுப்பினர்களும் எதிர்க் கட்சியில் சென்று அமர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment