சுற்றுச்சூழலுக்கு நீதி வேண்டும் என கோரி யாழ்.மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன் பெண்ணொருவர் பதாதையை தாங்கியவாறு போராட்டம் நடத்தியுள்ளார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த கவனயீர்ப்பில் பெண் ஒருவர் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.
Be First to Comment