நாடளாவிய ரீதியில் நாளைய தினம் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், ரயில் மற்றும் இ.போ.ச பஸ் சேவை தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளாது என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அனுமுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனியார் பஸ் சேவைகளும் இந்த பணிப்பகிஸ்கரிப்பில் இணைந்து கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





Be First to Comment