Press "Enter" to skip to content

சுரேன் ராகவன், சாந்த பண்டார இராஜினாமா செய்யும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை -ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோர் பதவி விலகும் வரை ஜனாதிபதியுடனான நாளைய கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நாளை நடைபெறவுள்ளன.
இன்றைய 11 பேர் கொண்ட பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *