Press "Enter" to skip to content

கடனட்டை வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

சில வங்கிகள் தமது கடனட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

 

இதேவேளை, வட்டி விகிதத்தை 30% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக HSBC வங்கி தனது கடனட்டை வாடிகையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *