அரசாங்கம் அவசரகால எரிபொருள் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியாவுடன் நீடித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
மேலும் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தை நீடிப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
Be First to Comment