நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலையை மைத்திரி -ரணில் ஆட்சியில் (2019) விற்பனையான விலையையும் தற்போதைய ஆட்சியில் விற்பனையாகும் (2022) விலையையும் காட்சிப்படுத்தி வடை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றத்தால் தாம் வடையின் விலையை அதிகரித்துள்ளதா கவும், வடை விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்கள் வினவியதால், வடை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளின் விலையை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.





Be First to Comment