நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களினால் இன்று (04.05.22) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
Be First to Comment