Press "Enter" to skip to content

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை!

நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை (05) இடம்பெறவிருக்கின்றது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார். அதனை, சபாநாயகர் மஹிந்த யாப்பாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே நாளை (05) வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது. நெருக்கடிக்கு மத்தியில் வாக்கெடுப்பு இடம்பெறுவதால், எந்த அணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *