ரெலோ இயக்கத்தின் தானைத்தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் நினைவு கூரப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு அன்னார் புலிகளல் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரனால் நினைவு கூறப்பட்டது.
இதன் போது புலனாய்வு துறையினர் அப் பகுதியில் முச்சக்கரவண்டியில் வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தின் 36வது நினைவு தினம்யாழில் இடம்பெற்றது!
More from UncategorizedMore posts in Uncategorized »
- தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கான விசேட அறிவிப்பு
- ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்!
- கெஹெலியவின் மகனின் பெயரில் பல கோடி பெறுமதியான சொகுசு வீடுகள் – விசாரணை முடியும் வரை பயன்படுத்த நீதிமன்ற தடை
- சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கை!
- வாக்களிக்க இவற்றை பயன்படுத்தலாம்!
Be First to Comment