ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ADIB) நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment