இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்,அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் காணப்பட்ட அப்பாவி மக்கள் மீதான வன்முறைகளை நாங்கள் கண்டிக்கின்றோம்,இலங்கையின் பொருளாதார அரசியல் சவால்களிற்கு நீண்ட கால தீர்வை காணமுயலுமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்;டுக்கொள்கின்றோம்.
Be First to Comment