காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆதரவாளர்களை பொதுமக்கள் தாக்கியதோடு பேர வாவிக்குள் தள்ளியுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த அமைதி வழியான போராட்டம் இன்று குழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment