முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும் இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – சுமந்திரன்
More from UncategorizedMore posts in Uncategorized »
- அநுரவின் வெற்றியை முன்னிட்டு… பருத்தித்துறையில் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்த கூட்டம்!
- வேட்பு மனு கையேற்பு இன்று முதல் ஆரம்பம்
- அரசியலுக்கு ‘குட் பாய்’! தம்மிக்க பெரேரா எடுத்த அதிரடித் தீர்மானம்
- வங்குரோத்தில் இருந்த நாட்டை மீட்டெடுத்த ரணிலை கண்டுகொள்ளாத மக்கள்..! வஜிர ஆதங்கம்
- பொதுத் தேர்தலில் களமிறங்க தயங்கும் காஞ்சன உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகள்! வெளியான தகவல்
Be First to Comment