யாழ்.வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணியில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விபரம் இணைக்கப்படும்..
Be First to Comment