Press "Enter" to skip to content

கொழும்பு கங்காராமைக்கு அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது

கொழும்பு கங்காராமைக்கு அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ;ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *