தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஸ சிலை போராட்டக்காரர்களால் இடித்து விழுத்தப்பட்டிருக்கின்றுது.
மஹிந்த, ஜனாதிபதி கோட்டாபய, சமல் மற்றும் பசில் ஆகியோரின் தந்தையே டி.ஏ.ராஜபக்ஸ,
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்செயல்களின் தொடர்ச்சியாக இன்று மாலை டி.ஏ.ராஐபக்ஸவின் சிலை இடித்து விழுத்தப்பட்டுள்ளது.
Be First to Comment