திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Published in Uncategorized
Be First to Comment