மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் பிற்பகல் கொழும்பு – கங்காராம விகாரைக்கு அருகில் வைத்து சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அச்சந்தர்ப்பத்தில் அவர், சிவில் உடையில் நடமாடியிருந்தமை சம்பவத்தின்போது பதிவுசெய்யப்பட்ட காணொளி காட்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
Be First to Comment