Press "Enter" to skip to content

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக

இன்றைய தினம் நடக்கவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு காரணமாக இவ்வாறு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *