திருநெல்வேலி பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் திங்கள் கிழமை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வைத்தியசாலையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறையிடப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Be First to Comment