Press "Enter" to skip to content

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது – ரயில்வே திணைக்களம்

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *