பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பிஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்திடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க 2015 – 2019 காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த வேளையிலும் பிரதமரின் செயலாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment